இன்ட்லி என்றழைக்கபடும் தமிழிஷ்யில் இருந்து நீக்கப்பட்டு உள்ளேன்
நண்பர்களுக்கு வணக்கம்,
இன்ட்லி என்றழைக்கபடும் தமிழிஷ்யில் இருந்து நீக்கப்பட்டு உள்ளேன். ஏன் என்று எனக்கு காரணங்கள் தெரியவில்லை,. தெரிந்தவர்கள் கூறவும்.
நன்றியுடன்,
சதீஷ் பாண்டியன்
இன்ட்லி என்றழைக்கபடும் தமிழிஷ்யில் இருந்து நீக்கப்பட்டு உள்ளேன். ஏன் என்று எனக்கு காரணங்கள் தெரியவில்லை,. தெரிந்தவர்கள் கூறவும்.
நன்றியுடன்,
சதீஷ் பாண்டியன்

6:35 AM
satheshpandian
, Posted in

சகோதரா தங்களின் கணக்கில் தான் எதோ தவறிருக்கிறது என நினைக்கிறேன் ஏனெனில் எனது கணக்கின் ஊடாக இணைக்கக் கூடியதாக உள்ளது....
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
காதல் கற்பித்த தமிழ் பாடம்
போகட்டும் விடுங்க...
இனிமேல் யாரேனும் தங்களது கணக்கில் சேர்ப்பதாக இருந்தால் எனக்கும் சரி தான்