சீமான் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து பற்றிய தினமலரின் செய்தி

சென்னை : சினிமாக்காரர் சீமான் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்த‌ை ரத்து செய்து சென்னை ஐகோர்‌ட் உத்தரவிட்டது. நீதிபதிகள் தர்மாராவ், ஹரி பரந்தாமன் அடங்கிய பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்தது.

சீமான் கைது செய்ததை இந்த பத்திரிக்கை வரவேற்கிறதா? இல்லை விடுதலை செய்த நீதிபதிகளை கண்டிக்கிறதா?




அதென்னா சினிமாகாரர் சீமான்? சினிமாவில் இருந்து வந்த முதல்வர் இருக்கிறார், எதிர்கட்சிக்காரர்கள் இருக்கிறார்கள். தண்ணி அடித்துவிட்டு பேசும் விஜயகாந்த் இருக்கிறார். இவர்களையெல்லாம் விட சீமான் என்ன குற்றம் செய்தார்?



மற்றொரு பதிவில் சீமானை விடுதலை செய்வார்கள் ஆனால் இதனை போன்ற வழக்குகளை பதிவு செய்த காவல்துறையை கண்டிக்கவாவது செய்வார்களா என்று கேட்டு இருந்தேன். இதுவரை தீர்ப்பில் அப்படி ஒரு கண்டிப்பு இருப்பதாக வெளி வரவில்லை.



இதற்கு பெயர் தான் இந்திய நீதி.. ஆட்சியில் இருப்பவர்கள் தங்கள் இஷ்டம் போல இதனை போன்ற பல வழக்குகளை பதிவு செய்யலாம்.

4 Response to "சீமான் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து பற்றிய தினமலரின் செய்தி"

  1. Anonymous says:

    Enna Seivathu? Dinamalar, Dinamani, Dinakaran,Junior VIkadan, Kumutham ellam oru pathirikkayendru nammaalunga Vaangi padikkirangale!

    Dinamalar, Dinamani, Dinakaran- பத்திரிக்கைகளுக்கு கலாமின் அறிவுரை!

    http://saigokulakrishna.blogspot.com/2010/11/dinamalar-dinamani-dinakaran.html

    தினமலரை நாம் ( தமிழன் ) அன்னைவரும் எப்படியாவது ஒதுக்கவேண்டும்.
    நம்மீதும் குற்றம் உள்ளது எல்லோரும் இத்தனை நாள் சீமானை மறந்து விட்டோம்

    என்றும்
    பால்கி
    சமயநல்லூர்

    thiagaraj says:

    தினமலரல்ல அது தினமலம்

    thiagaraj says:

    தினமலரல்ல அது தினமலம்

Popular Posts