மெரினாவில் ஓரிடம் வேண்டும்

இறந்தவர்களுக்கு கொடுத்தது போக எனக்கும் ஓரிடம் வேண்டும்.

கொள்கை வகுத்தவனுக்கு ஓரிடம்.

கொள்கை வளர்த்தவனுக்கு ஓரிடம்.

கொள்ளை அடித்த எனக்கு ஏன் இல்லை ஓரிடம்?

ஆட்சியில் செத்தால் இடம் என்றார்கள்.

லட்சம் தமிழர் செத்தும் இடம் இல்லை எனக்கு.

இன்னும் ஈழத்தமிழர் போதுமா தாய்தமிழரும் வேண்டுமா?

---யாரோ என் கனவில் சொன்னது0 Response to "மெரினாவில் ஓரிடம் வேண்டும்"

Popular Posts